கிழங்கு, பெரிய வெங்காயத்தின் வர்த்தக வரி குறைப்பு

கிழங்கு, பெரிய வெங்காயத்தின் வர்த்தக வரி குறைப்பு

கிழங்கு, பெரிய வெங்காயத்தின் வர்த்தக வரி குறைப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2018 | 6:47 pm

Colombo (Nws 1st) பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான வர்த்தக வரி குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக் குறைப்பானது நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

இதன்படி, 40 ரூபாவாக காணப்பட்ட பெரிய வெங்காயத்துக்கான வர்த்தக வரி 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தினை முன்னிட்டும் தேசிய உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டும் இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்