ஐக்கிய தேசிய முன்னணியின் மக்கள் சந்திப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் மக்கள் சந்திப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் மக்கள் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2018 | 6:37 pm

Colombo (Nws 1st) ஐக்கிய தேசிய முன்னணியினரின் மக்கள் சந்திப்பொன்று காலியில் இன்று (03) நடைபெற்றது.

காலியில் இந்தப் பேரணி நடைபெற்றபோதே மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சந்திப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து காலி மற்றும் கொழும்பில் தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு தற்போது நிறைவுபெற்றுள்ளன.

 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்