இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2018 | 2:31 pm

மத்தியவங்கி வௌியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின் பிரகாரம், அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 180 ரூபா 90 சதமாக பதிவாகியுள்ளதாக மத்தியவங்கி அறிவித்துள்ளது.

கடந்த வௌ்ளிக்கிழமை வெளியான நாணயமாற்றுத் தரவுகளின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 181 ரூபா 46 சதமாக பதிவாகியிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்