02-12-2018 | 1:05 PM
Colombo (News1st) ரயில்வே திணைக்களத்தில் 6,000 ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன.
திணைக்களத்தின் சேவைகளை சீராக மேற்கொள்வதற்கு 20,000 ஊழியர்கள் தேவைப்படுகின்ற போதிலும், 14,000 ஊழியர்களே பணிபுரிவதாக திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலாந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ரயில் மார்க்க பராமரிப...