பாராளுமன்றத்தில் மஹிந்த - ரணில் சந்திப்பு

பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஸ - ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

by Staff Writer 30-11-2018 | 7:42 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையே சில நிமிட கலந்துரையாடலொன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று நடைபெற்றது. பாராளுமன்றக்குழு அறையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வெளியேறிய சந்தர்ப்பத்தில் இந்த சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெற்றது.