by Staff Writer 30-11-2018 | 4:24 PM
Colombo (News 1st) அரலகங்வில - மெதகம, Z-D கால்வாயில் கெப் வாகனமொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கெப் வாகனத்தில் மேலும் சிலர் இருந்தனரா என்பது தொடர்பில் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுழியோடிகள் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.