போப்பத் எல்ல நீர்வீழ்ச்சி: அபிவிருத்தி நடவடிக்கை ஆரம்பம்

போப்பத் எல்ல நீர்வீழ்ச்சி: அபிவிருத்தி நடவடிக்கை ஆரம்பம்

போப்பத் எல்ல நீர்வீழ்ச்சி: அபிவிருத்தி நடவடிக்கை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2018 | 9:43 am

Colombo (News 1st) போப்பத் – எல்ல நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, குருவிட்ட நகரிலிருந்து போப்பத் – எல்ல வரையில் கேபிள் கார் திட்டத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கென, 4 மில்லியன் ரூபாவை குருவிட்ட பிரதேசசபை ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்