ஆசிய பசுபிக் ஷிடோர்யூ கராத்தே சாம்பியன்ஷிப்: 5 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் இலங்கை அணி நாடு திரும்பியது

ஆசிய பசுபிக் ஷிடோர்யூ கராத்தே சாம்பியன்ஷிப்: 5 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் இலங்கை அணி நாடு திரும்பியது

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2018 | 8:58 pm

Colombo (News 1st) 14 ஆவது ஆசிய பசுபிக் ஷிடோர்யூ கராத்தே சாம்பியன்ஷிப்பில் (Asia Pacific Shitoryu Karate Championship) பங்கேற்ற இலங்கை அணி இன்று காலை நாடு திரும்பியது.

இந்த முறை இலங்கையிலிருந்து 73 பேர் போட்டியிட்டதுடன், அவர்கள் 5 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

இந்தோனேஷியாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கராத்தே சாம்பியன்ஷிப்பை ஆசிய பசுபிக் ஷிடோர்யூ கராத்தே சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்