28-11-2018 | 5:59 PM
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள இரசாயனத் தொழிற்சாலைக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.
பெய்ஜிங்கின் வடக்கு பகுதியில் இருக்கும் ஜாங்ஜியாகௌவில் உள்ள இரசாயன ஆலைக்காக இரசாயனங்களை ஏற்றிச்சென்றிருந்த வாகனம், ஆலைக்கு வௌியில் வெடித்ததாக முதற்கட்ட செய்திகள்...