பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

by Chandrasekaram Chandravadani 27-11-2018 | 1:26 PM
பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. இருந்தபோதிலும், ஆளும் கட்சியின் எந்தவொரு அமைச்சர்களும் பாராளுமன்றத்திற்கு வருகைதரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

ஏனைய செய்திகள்