27-11-2018 | 10:18 PM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்று பாராளுமன்ற அமர்வை பகிஷ்கரித்தது
இன்று பிற்பகல் 1 மணிக்கு சபை கூடியது.
சபை நடவடிக்கை ஆரம்பமானதும் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்ற அடிப்படையில், நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி தொடர்பிலான பி...