இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

by Staff Writer 26-11-2018 | 2:52 PM
அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி 181 ரூபா 54 சதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்தியவங்கியினால் இன்று (26) வௌியிடப்பட்ட நாணயமாற்று வீதங்களின் அடிப்படையில், இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதனடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி 177 ரூபா 59 சதமாகப் பதிவாகின்றது.