இலங்கை மருத்துவசேவையின் புதிய தலைவர் நியமனம்

இலங்கை மருத்துவ சேவையின் புதிய தலைவராக டொக்டர் பாலித அபேகோன் நியமனம்

by Staff Writer 26-11-2018 | 5:43 PM
Colombo (News 1st) இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக டொக்டர் பாலித அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, அவர் 5 வருடங்களுக்கு இந்தப் பதவியை வகிக்கவுள்ளார்.