25-11-2018 | 4:51 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான ஒப்பந்தத்திற்கு (Brexit Deal), ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக, அதன் தலைமை அதிகாரி டொனால்ட் டஸ்க் (Donald Tusk) அறிவித்துள்ளார்.
பிரசல்ஸில் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், 27 நாடுகளி...