நியூஸ்ஃபெஸ்ட்டின் இராஜேந்திரன் கோகுல்நாத்திற்கு கலாசார படைப்பாக்க நிகழ்ச்சிக்கான விருது 

by Staff Writer 21-11-2018 | 10:00 PM
Colombo (News 1st) 2018 ஆம் ஆண்டிற்கான தொலைக்காட்சி கலை அரச விருது விழாவில் கலாசார படைப்பாக்க நிகழ்ச்சிக்கான விருதை சக்தி நியூஸ்ஃபெஸ்ட்டின் இராஜேந்திரன் கோகுல்நாத் வெற்றிகொண்டார். நியூஸ்ஃபெஸ்ட்டில் ஔிபரப்பான "தமிழின் மருமகள்" தொகுப்பிற்காக இந்த விருது அவருக்கு கிடைத்தது.