நியூஸ்ஃபெஸ்ட்டின் இராஜேந்திரன் கோகுல்நாத்திற்கு கலாசார படைப்பாக்க நிகழ்ச்சிக்கான விருது 

நியூஸ்ஃபெஸ்ட்டின் இராஜேந்திரன் கோகுல்நாத்திற்கு கலாசார படைப்பாக்க நிகழ்ச்சிக்கான விருது 

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2018 | 10:00 pm

Colombo (News 1st) 2018 ஆம் ஆண்டிற்கான தொலைக்காட்சி கலை அரச விருது விழாவில் கலாசார படைப்பாக்க நிகழ்ச்சிக்கான விருதை சக்தி நியூஸ்ஃபெஸ்ட்டின் இராஜேந்திரன் கோகுல்நாத் வெற்றிகொண்டார்.

நியூஸ்ஃபெஸ்ட்டில் ஔிபரப்பான “தமிழின் மருமகள்” தொகுப்பிற்காக இந்த விருது அவருக்கு கிடைத்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்