கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஓசையில்லாமல் உதவும் விஜய்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஓசையில்லாமல் உதவும் விஜய்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஓசையில்லாமல் உதவும் விஜய்

எழுத்தாளர் Bella Dalima

21 Nov, 2018 | 4:23 pm

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், நடிகர் விஜய் நிவாரணப் பொருட்களை தனது ரசிகர் மன்றம் மூலம் வழங்கி வருகிறார்.

நேற்று (20) காலை 5 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள், மெழுகுவர்த்தி, பால், ஆடைகள் போன்ற பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். இவற்றை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அனுப்பி, அவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் உள்ள மக்கள் இயக்கத் தலைவர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் விஜய் ஓசையில்லாமல் பணம் அனுப்பியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்