இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2018 | 2:19 pm

Colombo (News 1st) அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்தியவங்கியினால் இன்று (21) வௌியிடப்பட்ட நாணயமாற்று வீதங்களின் அடிப்படையில், இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதனடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 179 ரூபா 4 சதமாகவும் கொள்வனவுப் பெறுமதி 175 ரூபா 11 சதமாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்