21-11-2018 | 6:47 PM
கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் 18 மணித்தியால நீர் வெட்டு
எதிர்வரும் சனிக்கிழமை (24) கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் காலை 8 மணி முதல் 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம், தெஹிவளை, கல்கிசை, கோட்டை மற்ற...