மன்னார் – பெரியமடுவிற்கு பயணித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி

மன்னார் – பெரியமடுவிற்கு பயணித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி

மன்னார் – பெரியமடுவிற்கு பயணித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2018 | 5:45 am

Colombo (News 1st) இங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் ஜோ ரூட் உள்ளிட்ட சில வீரர்கள் நேற்று (19), மன்னார் – பெரியமடு பகுதிக்குச் சென்றிருந்தனர்.

பெரியமடு பகுதியில் முன்னெடுக்கப்படும் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

இங்கிலாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் மன்னார் – பெரியமடு பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் ஜோ ரூட், ஜேம்ன்ஸ் டொரிஸ், கீட்டன் ஜென்னிங்ஸ், ஜொனி பெயர்ஸ்டோ, ஒலி ஸ்டோன் ஆகியோர் இந்தப் பணிகளை இன்று பார்வையிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்