பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

by Chandrasekaram Chandravadani 19-11-2018 | 12:45 PM
Colombo (News 1st) பாராளுமன்றம் இன்று (19) பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது. கடந்த வௌ்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலையால் பாராளுமன்ற அமர்வை இன்று வரை ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார். இதேவேளை, கடந்த காலங்களில் பாராளுமன்றத்தின் ஒழுங்குவிதிகளை மீறிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சபாநாயகரினால் சுயாதீன குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

ஏனைய செய்திகள்