பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

19 Nov, 2018 | 12:45 pm

Colombo (News 1st) பாராளுமன்றம் இன்று (19) பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது.

கடந்த வௌ்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலையால் பாராளுமன்ற அமர்வை இன்று வரை ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.

இதேவேளை, கடந்த காலங்களில் பாராளுமன்றத்தின் ஒழுங்குவிதிகளை மீறிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சபாநாயகரினால் சுயாதீன குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்