19-11-2018 | 4:04 PM
Colombo (News 1st) சர்வகட்சி கூட்டத்தின் பின்னர், இன்று (19) பாராளுமன்றத்தில் அமைதியாக செயற்பட்டமைக்காக அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தின்போது, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை முறையாக பின்பற்ற...