செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கும் திட்டம்

செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கும் திட்டம்

செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கும் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2018 | 7:16 pm

Colombo (News 1st) செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை நெல் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம், இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்