by Chandrasekaram Chandravadani 15-11-2018 | 12:03 PM
Colombo (News 1st) எதிர்வரும் 21ஆம் திகதி வரை பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிதுமளியின் பின்னர், சபாநாயகருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.