ரூபாவின் பெறுமதி அதிகளவில் வீழ்ச்சி

ரூபாவின் பெறுமதி அதிகளவில் வீழ்ச்சி

by Staff Writer 15-11-2018 | 7:20 PM
Colombo (News 1st) அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி இன்று அதிகளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு அமெரிக்க டொலருக்கான இன்றைய ரூபாவின் பெறுமதி 178 ரூபாவாக அமைந்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ரூபாவின் பெறுமதி 16 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.