ரூபாவின் பெறுமதி அதிகளவில் வீழ்ச்சி

ரூபாவின் பெறுமதி அதிகளவில் வீழ்ச்சி

ரூபாவின் பெறுமதி அதிகளவில் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2018 | 7:20 pm

Colombo (News 1st) அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி இன்று அதிகளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஒரு அமெரிக்க டொலருக்கான இன்றைய ரூபாவின் பெறுமதி 178 ரூபாவாக அமைந்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ரூபாவின் பெறுமதி 16 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்