பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளக் கோரிக்கை நியாயமானது: மஹிந்த ராஜபக்ஸ

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளக் கோரிக்கை நியாயமானது: மஹிந்த ராஜபக்ஸ

எழுத்தாளர் Bella Dalima

15 Nov, 2018 | 9:11 pm

Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளக் கோரிக்கை நியாயமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று தனது விசேட உரையில் குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்போதைய பரபரப்பான சூழலில் 1000 ரூபா சம்பளக் கோரிக்கையை மறக்கக்கூடாது என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்