பாராளுமன்றம் நாளை கூடுகிறது

பாராளுமன்றம் நாளை கூடுகிறது

பாராளுமன்றம் நாளை கூடுகிறது

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

15 Nov, 2018 | 1:12 pm

பாராளுமன்றத்தை நாளை மதியம் 1.30 மணிக்குக் கூட்டுவதற்குத் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்