ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

14 Nov, 2018 | 10:23 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (15) காலை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன
நியூஸ்ஃபெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்