14-11-2018 | 9:02 PM
Colombo (News 1st) மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் வரலாற்றில் பரிதாபகரமான சந்தர்ப்பத்தை இன்று தாம் பாராளுமன்றத்தில் கண்டதாகவும் அவரிடம் ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி மை...