by Bella Dalima 13-11-2018 | 7:50 PM
Colombo (News 1st) சபாநாயகர் கரு ஜயசூரிய நாளை (14) காலை 8.30 க்கு விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை நடத்தவுள்ளார்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் விசேட சந்திப்பு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.