12-11-2018 | 1:22 PM
Colombo (News 1st) கெக்கிராவ பிரதேசசபை கட்டடத் தொகுதியில் மீது சிலர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.
இந்தநிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சோமகமகேவினால் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கெக்கிராவ பிரதேசசபை தலைவர் சம்பத் ஹேரத் குற்றம் ...