ஆபத்தான முறையில் மோட்டார்சைக்கிளில் பயணித்த 32 பேர் கைது

ஆபத்தான முறையில் மோட்டார்சைக்கிளில் பயணித்த 32 பேர் கைது

ஆபத்தான முறையில் மோட்டார்சைக்கிளில் பயணித்த 32 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2018 | 10:53 am

Colombo (News 1st) பிலியந்தலை ஜாலியகொட, கெஸ்பேவ மாற்று வீதியில், ஆபத்தான வகையில் மோட்டார்சைக்கிளில் பயணித்த 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 14 மோட்டார் சைக்கிள்களுடன் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மேலதிக தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்