கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
வாழைமட்டைகளால் பயணப்பொதி தயாரிக்கும் வேலைத்திட்டம்

வாழைமட்டைகளால் பயணப்பொதி தயாரிக்கும் வேலைத்திட்டம்

வாழைமட்டைகளால் பயணப்பொதி தயாரிக்கும் வேலைத்திட்டம்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2018 | 8:02 am

Colombo (News 1st) மத்திய மாகாணத்தில் சிறு வியாபார அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக, வாழைமட்டைகளைப் பயன்படுத்தி, பயணப்பொதிகளைத் தயாரிக்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இதற்கான கேள்வி அதிகரித்துள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இயற்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத இந்தத் தயாரிப்பிற்குத் தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்