10-11-2018 | 2:00 PM
ஜோர்தானில் ஏற்பட்டுள்ள வௌ்ளம் காரணமாக குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம், ஜோர்தானின் புராதான நகரான பெட்ரா (Petra) நகரிலிருந்து சுமார் 4,000 சுற்றுலாப் பயணிகள், வௌியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜோர்தான் தலைநகர் அம்மானுக்கு தென் மேற்குப் பகுதியிலுள்ள மடாபா பகுதியில் வௌ்ளத்தில் அடித்...