வீடமைப்பு,சமூக நலன்புரி அமைச்சரானார் விமல் வீரவன்ச

வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவன்ச பதவிப்பிரமாணம்

by Bella Dalima 09-11-2018 | 3:23 PM
Colombo (News 1st) வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவன்ச பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.