பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

09 Nov, 2018 | 10:31 pm

Colombo (News 1st) பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளார்.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் உத்தியோகப்பூர்வ வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.

இத்தகவலை இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்