2009 இல் வாய் திறக்காத சம்பந்தன் இன்று ஜனநாயகத்தை நிலைநாட்ட உழைத்துக்கொண்டிருக்கிறார்: அனந்தி சசிதரன் சாடல்

எழுத்தாளர் Staff Writer

08 Nov, 2018 | 10:20 pm

Colombo (News 1st) 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தை நிறுத்த கோரிக்கை ஒன்றை முன்வைக்குமாறு பல நாடுகள் கேட்டுக்கொண்ட போதும் கூட வாய் திறக்காத இரா.சம்பந்தன், தற்போது ஜனநாயகத்தை நிலைநாட்ட அல்லும் பகலும் அயராது உழைத்துக்கொண்டிருப்பதாக வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

காணொளியில் காண்க…

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்