08-11-2018 | 7:45 PM
Colombo (News 1st) ஆறுமுகன் தொண்டமான், இராதகிருஷ்ணன், திகாம்பரம், மனோ கணேசன், அரவிந்தகுமார், வேலுகுமார், திலகர் ஆகியோரும் தாமும் ஒன்றாக இணைந்து 9 அமைச்சுப் பதவிகளைப் பெற வேண்டும் என வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், அமைச்சு அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பினை...