இரண்டு அமைச்சரவை அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் பதவிப்பிரமாணம்

இரண்டு அமைச்சரவை அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் பதவிப்பிரமாணம்

இரண்டு அமைச்சரவை அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Bella Dalima

07 Nov, 2018 | 7:57 pm

Colombo (News 1st)  இரண்டு அமைச்சரவை அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

சமல் ராஜபக்ஸ சுகாதார அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

எஸ்.பி.திசாநாயக்க நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

பவித்ராதேவி வன்னியாராச்சி பெட்ரோலிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்