மன்னாரில் மீன்களின் விலை சரிவு

மன்னாரில் மீன்களின் விலை சரிவு

மன்னாரில் மீன்களின் விலை சரிவு

எழுத்தாளர் Staff Writer

06 Nov, 2018 | 4:36 pm

Colombo (News 1st)  மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீன்களின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அதிகளவு மீன்கள் பிடிபடுவதால் இவ்வாறு விலை குறைவடைந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் அருக்குலா 700 ரூபாவாகவும், சீலா 600 ரூபா முதல் 650 ரூபா வரையும் நண்டு 650 ரூபா தொடக்கம் 1300 ரூபா வரையும் வெள்ளை இறால் 600 ரூபாவாகவும் கறுப்பு இறால் 680 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்