06-11-2018 | 6:06 PM
அழகன், ரோஜா படங்களில் நடித்து மிகவும் பிரபலமான மதுபாலா, தற்போது மிரளவைக்கும் அமைச்சராக மாறி இருக்கிறார்.
அழகன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மதுபாலா. முதல் படத்திலேயே பலருடைய கவனத்தையும் ஈர்த்த இவர், ‘ரோஜா’ படம் மூலம் மிகவும் பிரபலமாகி விருது பெற்றார்.
இவர் தற்போது அமைச்சர் வேடத்தில் நடித்த...