ஹேஷான் விதானகே, பாலித தெவரப்பெரும கைது

ஹேஷான் விதானகே, பாலித தெவரப்பெரும கைது

ஹேஷான் விதானகே, பாலித தெவரப்பெரும கைது

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2018 | 12:04 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேஷான் விதானகே மற்றும் பாலித தெவரப்பெரும ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்த சந்தர்ப்பத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்