home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
05-11-2018 | 5:50 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01. 2018 நவம்பர் 14 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு
பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிவிசேட வர்த்தமானிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்டுள்ளார்.
02.
இரண்டு புதிய அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஒருவர் நேற்று (04), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
செய்துள்ளனர். 03. தற்போதைய பொறுப்பு
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
04.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. 05. மத்திய மாகாணத்திலுள்ள
அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கு இன்று (05) விடுமுறை
வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுச் செய்தி
01. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.
ஏனைய செய்திகள்
மஹர சிறையை அண்மித்து ஊரடங்கு சட்டம் நீக்கம்
கோண்டாவில் விபத்தில் இளைஞர் பலி
தரமற்ற தலைக்கவச விற்பனைக்கு எதிராக சட்டம்
மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை
கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்
9 மாதங்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்
செய்தித் தொகுப்பு
பணநாயகம் தோற்று ஜனநாயகம் வெல்லும் காலம்..
08ஆவது ஆண்டு பூர்த்தியில் Fox Resorts Jaffna
இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்..
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய வௌிக்கொணர்வு
கொழும்பில் நிறைவடைந்த சமாதான பாதயாத்திரை
பணநாயகம் தோற்று ஜனநாயகம் வெல்லும் காலம்..
08ஆவது ஆண்டு பூர்த்தியில் Fox Resorts Jaffna
இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்..
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய வௌிக்கொணர்வு
கொழும்பில் நிறைவடைந்த சமாதான பாதயாத்திரை
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World