05-11-2018 | 1:41 PM
Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளையடுத்து, வாகன விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கண்டி, குருநாகல், நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் இருந்து கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய, வாகன விற்பனை சற்று குறைவடைந்துள்ளதாக ...