இராஜாங்க அமைச்சராக பௌஸி நியமனம்

இராஜாங்க அமைச்சராக பௌஸி நியமனம்

by Chandrasekaram Chandravadani 03-11-2018 | 11:51 AM
Colombo (News 1st) தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம். பௌஸி, ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.