வியாழேந்திரன் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம்

எஸ்.வியாழேந்திரன் கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம்

by Bella Dalima 02-11-2018 | 6:46 PM
Colombo (News 1st)  கலாசார, உள்விவகார மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக S.B. நாவின்ன பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.வியாழேந்திரன் கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது. இத்தகவல் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வௌியிடப்பட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்