.webp)
Colombo (News 1st)
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் திருக்கோவிலில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, அரசியல் கைதிகளை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விடுதலை செய்ய வேண்டும் என காணாமற்போனோரின் உறவினர்கள் வலியுறுத்தினர். காணொளியில் காண்க...