இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

by Bella Dalima 01-11-2018 | 8:26 PM
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 10 ரூபாவாலும் ஒரு லிட்டர் டீசலின் விலை 7 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 145 ரூபாவாகவும் டீசலின் விலை 116 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை நிதியமைச்சு வௌியிட்டுள்ளது.